BOSS Search
Thursday, 24 April 2014
Know your Mobile Phones
4 THINGS YOU PROBABLY NEVER KNEW YOUR MOBILE PHONE COULD DO There are a few things that can be done in times of grave emergencies. . Your mobile phone can actually be a life saver or an emergency tool for survival. Check out the things that you can do with it:
FIRST: Emergency
The Emergency Number worldwide for Mobile is 112.
If you find yourself out of the coverage area of your mob
dial 112 and the mobile will search any existing network to establish the emergency number for you, and interestingly this number 112 can be dialled even if the keypad is locked. Try it out...
ile; network and there is an emergency,The Emergency Number worldwide for Mobile is 112.
If you find yourself out of the coverage area of your mob
dial 112 and the mobile will search any existing network to establish the emergency number for you, and interestingly this number 112 can be dialled even if the keypad is locked. Try it out...
SECOND: Have you locked your keys in the car?
Does your car have remote keyless entry? This may come in handy someday.
Good reason to own a cell phone: If you lock your keys in the car and the spare keys are at home, call someone at home on their mobile phone from your cell phone.

Hold your cell phone about a foot from your car door and have the person at your home press the unlock button, holding it near the mobile phone on their end. Your car will unlock.
Saves someone from having to drive your keys to you.
Distance is no object. You could be hundreds of miles away, and if you can reach someone who has the other ' remote ' for your car, you can unlock the doors (or the trunk)...
THIRD: Hidden Battery Power
Imagine your mobile battery is very low. To activate, press the keys *3370#
Your mobile will restart with this reserve and the instrument will show a 50% increase in battery.
This reserve will get charged when you charge your mobile next time.
Your mobile will restart with this reserve and the instrument will show a 50% increase in battery.
This reserve will get charged when you charge your mobile next time.
FOURTH: How to disable a STOLEN mobile phone?
To check your Mobile phone ' s serial number, key in the following digits on your phone: * # 0 6 #
A 15 digit code will appear on the screen. This number is unique to your handset..
Write it down and keep it somewhere safe. When your phone get stolen, you can phone your service provider and give them this code. They will then be able to block your handset so even if the thief changes the SIM card, your phone will be totally useless.

You probably won ' t get your phone back, but at least you know that whoever stole it can ' t use/sell it either. If everybody does this, there would be no point in people stealing mobile phones.
Thursday, 17 April 2014
பத்மஸ்ரீ விருது பெற்ற விவசாயி..!
புதுச்சேரி மாநிலம், கூடப்பாக்கம்
கிராமத்தைச் சேர்ந்த, வெங்கடபதி என்ற
விவசாயிக்கு நேற்று பத்மஸ்ரீ
விருது டெல்லியில் வழங்கப்பட்டது.
தனது 19-
வது வயது முதலே விவசாயத்தில்
ஈடுபடத் தொடங்கினார். தனது முதல்
ஆராய்ச்சியில் உருவான கனகாம்பரம்
செடியை 1970-ல் அறிமுகம் செய்தார்.
100 ரகங்களை அறிமுகம் செய்துள்ளார்.
சவுக்கு மரத்தில் 100 புதிய ரகங்களைக்
கண்டறிந்துள்ளார்.
மூன்று தலைமுறையாகவே விவசாயத்தில்
ஈடுபடும் குடும்பத்தில் பிறந்த
வெங்கடபதி, 4-
வது வரை மட்டுமே படித்தவர்
என்பது குறிப்பிட தக்கது. இப்படிபட்டவர்
பத்மஸ்ரீ
விருது வாங்கியதை பெருமையாக
வெளியில் சொல்ல வேண்டிய
அரசங்கமே அவரது தனி புகைப்படத்தை வெளியிடவில்லை.
ஊடகங்கள் ஒரு சிலவற்றை தவிர, இந்த
செய்தியை யாருமே வெளியிடவில்லை.
விவசாயம்தான் மனிதர்களுக்கு உயிர்
நாடி. ஆனால்,
பொழுதுபோக்கு அம்சங்களான சினிமா,
இசை, விளையாட்டு போன்றவற்றுக்காக
விருது வாங்கியவர்களை எல்லாம்
முன்னிலை படுத்துபவர்கள்,
விவசாயியை மதிக்க தவறிவிட்டனர்.
பத்மஸ்ரீ விருது வாங்கியவர்களுக்கான
பாராட்டு விழாவை புது தில்லி தமிழ்ச்
சங்கம் நடத்தியது. அதுகுறித்த விளம்பரம்
இரண்டு தினங்களுக்கு முன்பே,
தினசரிகளில் வெளிவந்தது. அந்த
விளம்பரத்தில் விவசாயி வெங்கடபதியின்
பெயர் இடம் பெறவில்லை.
‘பசுமை விகடன்' மூலம் தில்லி தமிழ்
சங்க நிர்வாகிகளின் கவனத்திற்கு இந்த
தகவலை கொண்டு சென்றோம். ‘‘கட்டாயம்
அவரை அழைத்து பாராட்டுகிறோம்''
என்று சொன்னவர்கள்,
அதன்படியே சிறப்பாக பாராட்டியும்
உள்ளார்கள்.
நடிகையின்
தொப்புளை வைத்து பிழைப்பு நடத்திய
எந்த வாரஇதழும்
இச்செய்தியை வெளியிடவில்லை ..
ஒருவேளை தொப்புளைவிட விவசாயம்
தரம் தாழ்ந்ததாக நினைத்திருக்கலாம்.
இதுவே ஒரு சினிமா நட்சத்திரம்
வாங்கி இருக்கிறார் என்றால்
எத்தனை குடம் பாலாபிசேகம் , வானுயர
கட்டவுட்டுகள் , வெடி என
ஊரையே அமர்க்களப்
படுத்தி இருப்பார்கள் ....

Tuesday, 8 April 2014
மல்லிகைப் பூ இவ்வளவு வேலையா செய்கிறது...!
மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.
இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.
இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.
இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.
மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.
எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.
மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். (தொகுத்தவை)
இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.

Cute Question by a Kid
குழந்தை வெகுளித்தனமாக தன் தாயை கேட்டது : அம்மா ,நம் வீட்டு வேலைக்காரியிடம் உன்னுடைய பர்ஸையும், நகைகளையும் கொஞ்ச நேரம் குடுத்து பார்த்துக்கொள்ள சொல்வாயா ?
அம்மா : அதெப்படி முடியும்...அவளை நான் நம்புவதில்லை .
குழந்தை :அப்பறம் ஏன் என்னை மட்டும் அவளிடம் விட்டு செல்கிறாய் ?
குழந்தை கேட்டது சரியா / தவறா ?
ரிலாக்ஸ் ப்ளீஸ்
அம்மா : அதெப்படி முடியும்...அவளை நான் நம்புவதில்லை .
குழந்தை :அப்பறம் ஏன் என்னை மட்டும் அவளிடம் விட்டு செல்கிறாய் ?
குழந்தை கேட்டது சரியா / தவறா ?
ரிலாக்ஸ் ப்ளீஸ்
Tuesday, 1 April 2014
குறைந்த பட்ச பேலன்ஸ் இல்லாவிட்டால் அபராதம் கூடாது: ரிசர்வ் வங்கி உத்தரவு!
வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் குறைந்தபட்ச பேலன்ஸ் தொகையை வைக்க தவறினால், அதற்காக அபராதம் விதிக்கக்கூடாது என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
2014-15ஆம் ஆண்டுக்கான நிதிக் கொள்கையை இன்று வெளியிட்டுப் பேசுகையில் இதனை தெரிவித்த ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன், வாடிக்கையாளரின் கவனக் குறைவை வங்கிகள் தங்களுக்கு சாதகமாக்கி கொள்ள கூடாது என்றும், வாடிக்கையாளர்களின் மீது அபராதம் விதிக்க வங்கிகளுக்கு எந்த ஒரு அனுமதியும் கிடையாது என்றும் கூறினார்.
அதே சமயம் தொடர்ந்து சில மாதங்களுக்கு குறைந்த பட்ச பேலன்ஸ் குறைவாக இருக்கும் கணக்குகளுக்கு, படிப்படியாக சேவைகளை குறைத்துக்கொள்ளலாம் என்றும், கணக்குகளில் வைப்பு தொகை அளவிற்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் முழுமையான சேவையை அளிக்கவும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி போன்ற தனியார் வங்கிகள், குறைந்த பட்ச பேலன்ஸ் இல்லாத வாடிக்கையாளர்களுக்கு ஒரு காலண்டிற்கு சுமார் 750 ரூபாய் வரை அபாராதம் விதிக்கிறது. இத்தகைய வங்கிகளில் நகரபுற வாடிக்கையாளர் குறைந்தபட்சம் 10,000 ரூபாய் தனது கணக்கில் வைத்திருக்க வேண்டும், அதேபோல் கிராமபுற அல்லது நகராட்சி பகுதிகளில் இருக்கும் வாடிக்கையாளர்கள் 5,000 வரை வைத்திருக்க வேண்டும் என வங்கிகள் விதிமுறை வகுத்துள்ளது.
இந்நிலையில் வாடிக்கையாளர் பாதுகாப்பு சட்டத்தின் படி இனி எந்த ஒரு வங்கியும் வாடிக்கையாளர் மீதும் அபராதம் விதிக்க முடியாது என ரகுராம் ராஜன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
குறள் அமுதம் (குறள்எண்:767)
திருக்குறள்
"தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்தபோர்தாங்கும் தன்மை அறிந்து"
தெளிவுரை
தன்மீது வந்த பகைவரின் போரைத் தடுக்கும் முறையை அறிந்து அவர்களில் முதலாவதாக வந்து சண்டையிடும் காலாட்படை ( தூசிப்படை, தேர்ப்படை, கொடிப்படை, முன்னணிச் சேனை என்றும் பெயர்) தன்மீது வராமல் தடுப்பதே படை.சாலமன் பாப்பையா
களத்தில், முதலில் எதிர்கொள்ளும் போரைத் தாங்கித் தகர்க்கும் ஆற்றலை அறிந்திருப்பின், அதுவே வெற்றி மாலை தாங்கிச் செல்லக்கூடிய சிறந்த படையாகும்.கலைஞர்
தன் மேல் எதிர்த்து வந்த பகைவரின் போரைத்தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து அவனுடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும்.மு.வரதராசன் (மு.வ.)
Subscribe to:
Posts (Atom)